நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம்: பெண்ணாடத்தில் அரசு அனுமதியின்றி டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று காலை 10:00 மணியளவில் ரோந்து சென்றனர்.
அப்போது, சோழன் நகரில் வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்ற அதே பகுதியைச் சேர்ந்த செல்வராசு மனைவி வசந்தி, 54, என்பவரை கைது செய்து. அவரிடமிருந்து 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.