sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாடு மேய்த்த பெண் மின்னல் தாக்கி பலி

/

மாடு மேய்த்த பெண் மின்னல் தாக்கி பலி

மாடு மேய்த்த பெண் மின்னல் தாக்கி பலி

மாடு மேய்த்த பெண் மின்னல் தாக்கி பலி


ADDED : டிச 04, 2024 05:52 AM

Google News

ADDED : டிச 04, 2024 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே மாடு மேய்த்த பெண் மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தார்.

விருத்தாசலம் அடுத்த சாத்தியம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 29. இவரது மனைவி புவனேஷ்வரி, 25. இவர்களுக்கு 5 வயதில் மகள், 3 மற்றும் 2 வயதில் மகன்கள் உள்ளனர்.

இவர் நேற்று சாத்தியம் - மேமாத்துார் கிராம சாலையில் தனது கால்நடைகளை மேய்த்து கொண்டிருந்தார்.

அப்போது, மாலை 5:00 மணியளவில் அப்பகுதியில் மின்னலுடம் மழை பெய்தது. அப்போது, எதிர்பாராத விதமாக புவனேஷ்வரி மீது மின்னல் தாக்கியது. இதில், அவர் அதேஇடத்தில் பரிதாபமாக இறந்தார்.

விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us