தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தாசில்தாரிடம் பெண்கள் வாக்குவாதம்

தாசில்தாரிடம் பெண்கள் வாக்குவாதம்

தாசில்தாரிடம் பெண்கள் வாக்குவாதம்


ADDED : அக் 25, 2024 06:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 06:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேப்பூர்: வேப்பூர் அடுத்த ஏ.சித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சேது. இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். சேது பெயரிலிருந்த 14 ஏக்கர் நிலத்தினை, அவரது மகன் முருகவேல் அவரது பெயருக்கு மாற்றினார்.

இதனால், முருகவேலுக்கும் அவரது சகோதரிகள் மூன்று பேருக்கும் இடையே சொத்து பிரச்னை உள்ளது.

இப்பிரச்னை தொடர்பாக சேதுவின் மகள்கள் செந்தமிழ்ச் செல்வி, சிவந்த ரோஜா, ராதிகா ஆகியோர் நேற்று வேப்பூர் தாசில்தார் மணிகண்டனிடம், வாக்குவாதம் செய்தனர்.

தகவலறிந்து வந்த வேப்பூர் போலீசார், மூன்று பெண்களையும் சமரசம் செய்து, அனுப்பி வைத்தனர்.

இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us