ADDED : மார் 08, 2026 04:53 AM

அ நிறம் | அளவு
திட்டக்குடி: திட்டக்குடி ஒருங்கி ணைந்த நீதிமன்றம் சார்பில், மகளிர் தினவிழா நடந்தது.
சார்பு நீதிமன்ற நீதிபதி விஸ்வநாதன் தலைமை தாங்கினார். கூடுதல் மாவட்ட முன்சீப் நீதிமன்ற நீதிபதி ஷாலினி பங்கேற்று, மகளிரின் சமூக பங்கு, தலைமைத்துவம், சாதனைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றம் ஆகியன குறித்து பேசினார்.
அப்போது, திட்டக்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் கொளஞ்சிநாதன், செயலாளர் பிரகாஷ், வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
