தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகளிர் தினவிழா

 மகளிர் தினவிழா

 மகளிர் தினவிழா


ADDED : மார் 09, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சர்வதேச மகளிர் தினவிழா கொண்டாடினர்.

விழாவிற்கு கல்லுாரி முதல்வர் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். வேதியியல்துறை பேராசிரியர் உமாவதி வரவேற்றார்.

கணினி துறை பேராசிரியர் புவனேஸ்வரி , விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கலை கல்லுாரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் சுகந்தி வாழ்த்துரை வழங்கினர்.

மாவட்ட பொதுத்துறை புகையிலை தடுப்பு அலுவலர் அபிநயா சிறப்புரையாற்றினார். முடிவில் தமிழ்துறை பேராசிரியர் கெஜலட்சுமி நன்றி கூறி னார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us