தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகளிர் குழுவினர் கும்மியடித்து விழிப்புணர்வு

 மகளிர் குழுவினர் கும்மியடித்து விழிப்புணர்வு

 மகளிர் குழுவினர் கும்மியடித்து விழிப்புணர்வு


ADDED : மார் 21, 2026 09:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 21, 2026 09:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திட்டக்குடி:திட்டக்குடி பஸ் நிலையத்தில், 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, மகளிர் சுய உதவி குழுவினர் கும்மியடித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சிக்கு, தேர்தல் நடத்தும் அலுவலர் தமிழ்க்கனி தலைமை தாங்கினார். தேர்தல் தாசில்தார் உதயகுமார், தேர்தல் துணை தாசில்தார் சீனிவாசன், தேர்தல் அலுவலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதில், 'தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டிற்கு பெருவிழா' என்ற தலைப்பில் எழுத்துார் கிராமத்தை சேர்ந்த மகளிர் சுய உதவி குழுவினர் கோலாட்டம் மற்றும் கும்மியடித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, பஸ் பயணிகள், பொது மக்களுக்கு, தேர்தலில் நுாறு சதவீதம் ஓட்டளிப்பது தொடர்பான துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us