/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொத்தட்டை ஊராட்சியில் பணி நிறைவு பாராட்டு விழா
/
கொத்தட்டை ஊராட்சியில் பணி நிறைவு பாராட்டு விழா
ADDED : ஜன 06, 2025 06:36 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை, : பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை ஊராட்சியில், ஊராட்சி தலைவர், துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரெங்கசாமி தலைமை தாங்கினார். துணை தலைவர் விஜயராஜா முன்னிலை
வகித்தார். உள்ளாட்சி பிரதிநிதிகள், துாய்மைப் பணியாளர்கள், சுகாதார ஊக்குவிப்பாளர்கள் மற்றும் ஊராட்சி செயலரை பாராட்டி பேராசிரியர் ரெங்கசாமி பேசினார்.
விழாவில், வார்டு உறுப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊராட்சி செயலர் முருகேசன் நன்றி கூறினார்.

