தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாணவிக்கு தொந்தரவு: தொழிலாளி கைது

மாணவிக்கு தொந்தரவு: தொழிலாளி கைது

மாணவிக்கு தொந்தரவு: தொழிலாளி கைது


ADDED : ஆக 12, 2025 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2025 01:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனகிரி: பள்ளி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி அடுத்த முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி,25; தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற 16 வயது மாணவியை பின் தொடர்ந்து சென்று காதலிக்க வற்புறுத்தி அத்துமீறலில் ஈடுபட்டார்.

சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து செல்வமணியை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us