நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம், வேளங்கிப்பட்டை சேர்ந்தவர் வீரமணி, 60; கூலித்தொழிலாளி. இவர் குடித்து விட்டு வந்ததை நேற்று காலை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.
பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில், சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

