தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கீழே விழுந்து தொழிலாளி பலி

கீழே விழுந்து தொழிலாளி பலி

கீழே விழுந்து தொழிலாளி பலி


ADDED : ஜூலை 25, 2025 10:56 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2025 10:56 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குறிஞ்சிப்பாடி; வடலுார் அடுத்த சேப்ளாநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 45; கன்வேயர் பெல்ட் பிட்டிங் தொழில் செய்து வந்தார்.

கடந்த 9ம் தேதி தனது மாமனார் வீடான குறிஞ்சிப்பாடி அடுத்த கள்ளையங்குப்பத்திற்கு ஸ்கூட்டரில் சென்று வீடு திரும்பினார்.

குறிஞ்சிப்பாடி, அண்ணா நகர் அருகே வந்த போது, சாலையின் குறுக்கே நாய் திடீரென வந்ததால் தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தார். புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us