தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ADDED : அக் 07, 2024 11:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2024 11:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டியில் மின்சாரம் தாக்கி சென்ட்ரிங் தொழிலாளி இறந்தார்.

கடலுார் அடுத்த பூவாணிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன், 42; சென்ட்ரிங் தொழிலாளி.

இவர், நேற்று பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

பிற்பகல் 2:45 மணியளவில் கம்பி அறுக்கும் மிஷினில் கம்பி அறுத்த போது பிரபாகரன் மீது மின்சாரம் தாக்கியது. உடன், பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரபாகரன் இறந்தார்.

பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us