தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொழிலாளி தற்கொலை 

தொழிலாளி தற்கொலை 

தொழிலாளி தற்கொலை 


ADDED : ஏப் 22, 2025 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 22, 2025 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி; வயிற்று வலி காரணமாக தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் பாரதி நகரைச் சேர்ந்தவர் இளஞ்செழியன்,34; தொழிலாளி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது. நேற்று முன்தினம் மீண்டும் வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த அவர் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி சத்தியவாணி அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us