தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/  தொழிலாளி தற்கொலை

 தொழிலாளி தற்கொலை

 தொழிலாளி தற்கொலை


ADDED : அக் 09, 2025 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2025 02:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புவனகிரி: புவனகிரி அருகே குடும்ப பிரச்னையில் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

புவனகிரி அருகே பூதவராயன்பேட்டை கிராமத்தை சேர் ந் தவர் இளங்கோவன்,70; கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் அடிக்கடி தம்பதியினர் இடையே பிரச்னை ஏற்படுவது வழக்கம். கடந்த இரு தினங்களுக்கு முன் மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தியடைந்த இளங்கோவன் விஷம் கு டித்து மயங்கி கிடந்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us