தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரசியல் கட்சி விளம்பரங்கள் அழிக்கும் ஊழியர்கள்

 அரசியல் கட்சி விளம்பரங்கள் அழிக்கும் ஊழியர்கள்

 அரசியல் கட்சி விளம்பரங்கள் அழிக்கும் ஊழியர்கள்


ADDED : மார் 18, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 05:07 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: சட்டசபை பொது தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததையொட்டி மந்தாரக்குப்பத்தில் அரசியல் கட்சி விளம்பரங்களை அழிக்கும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தமிழக சட்டசபைக்கான பொதுதேர்தல் வரும் ஏப்., 23 ம் தேதி நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலில் வந்துள்ளது.

தொடர்ந்து கடலுார்-விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை மந்தாரக்குப்பம் பகுதியில் உள்ள சென்டர் மீடியனில் உள்ள சுவர்களில் அரசியல் கட்சி விளம்பரங்கள் மற்றும் போஸ்டர்களை அகற்றும் பணியில் கெங்கைகொண்டான் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us