sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தொழிலாளர்கள் போராட்டம்

 தொழிலாளர்கள் போராட்டம்

 தொழிலாளர்கள் போராட்டம்


ADDED : மார் 26, 2026 08:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 08:21 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரங்கிப்பேட்டை: தனியார் அனல் மின் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் கிராமத்தில், தனியார் அனல் மின் நிறுவனம் உள்ளது. இங்கு, ஏராளமான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஒப்பந்த தொழிலாளர்கள், 100க்கும் மேற்பட்டோர் ஊதிய உயர்வு மற்றும் அடிப்படை வசதி செய்துத்தரக்கோரி நுழைவு வாயில் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த, பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெர்மின் லதா, சப் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்களிடம், அதிகாரிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

சென்னைக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என உறுதி அளித்ததால், தொழிலாளர்கள் கலைந்துச் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us