தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ உலக பூமி தினம்

உலக பூமி தினம்

உலக பூமி தினம்


ADDED : ஏப் 27, 2025 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2025 07:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில், வேளாண் மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி தோட்டக்கலை கல்லுாரி மாணவிகள் விருத்தாசலம் பகுதியில் தங்கி பணி அனுபவ பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக உலக பூமி தினத்தையொட்டி, விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில், வேளாண் மாணவிகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மரக்கன்றுகள் நடுவதன் பயன், புமியை பாதுகாப்பது குறித்து, மாணவிகள் அபிநயா, அல்பியா, அனிதா, ஆர்த்தி, அருணாதேவி, அஸ்வினி, தனுஷ்யா ஆகியோர் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us