தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ உலக புகைப்பட தினம்

உலக புகைப்பட தினம்

உலக புகைப்பட தினம்


ADDED : ஆக 21, 2025 09:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 09:51 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்; காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு உலக புகைப்பட தினத்தையொட்டி உணவு வழங்கப்பட்டது.

புகைப்பட சங்க தலைவர் ஹென்றி தலைமை தாங்கினார். நிர்வாகி சத்யா, நகர செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை மகப்பேறு டாக்டர் பிரணவ், உள் நோயாளிகளுக்கு உணவு வழங்கினார். நிர்வாகிகள், ரவி, தினேஷ், ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us