sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வழிபாடு

/

 விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வழிபாடு

 விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வழிபாடு

 விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வழிபாடு


ADDED : ஜன 31, 2026 06:39 AM

Google News

ADDED : ஜன 31, 2026 06:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்த கிரீஸ்வரர் கோவில், நுாற்றுகால் மண்டபத்தில் உள்ள நந்தி பகவானுக்கு நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.

இதையொட்டி, மாலை 4:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராத னை நடந்தது. மாலை 4:30 மணிக்கு நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், எலுமிச்சை, தேன் உள்ளிட்ட திரவிய பொருட்களால் அபிேஷகம் நடந்தது.மாலை 5:30 மணியளவில் நந்திபகவானு க்கு அருகம்புல் மாலை சாற்றி, தீபாராதனை நடந்தது.






      Dinamalar
      Follow us