தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ யமஹா புதிய வாகனங்கள் அறிமுகம்

 யமஹா புதிய வாகனங்கள் அறிமுகம்

 யமஹா புதிய வாகனங்கள் அறிமுகம்


ADDED : டிச 15, 2025 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 06:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: நெய்வேலி வடக்குத்து ஜெ.ஜெ., எண்டர்பிரைசஸில் யமஹா நிறுவனத்தின் புதிய இருசக்கர வாகனங்கள் யமஹா எக்ஸ்., எஸ்., ஆர்/155, எப்., இசட் ரேவ் எனும் பைக்குகள் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.

நிறுவன மேலாண் இயக்குனர் ஜெகன் தலைமை தாங்கினார். மேலாளர் சிங்காரவேல், விற்பனை மேலாளர் தனசேகரன் வரவேற்றனர்.

சிறப்பு விருந்தினர் நெய்வேலி மோட்டார் வாகன ஆய்வாளர் பிரான்சிஸ் புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தி, முதல் விற்பனையை துவக்கி வைத்து, ஆலோசனை வழங்கினார்.

என்.எல்.சி., இதர பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்க முன்னாள் பொதுச்செயலாளர் வெங்கடேசன், கல்வியாளர் காயத்ரிதேவி துரை, ஜெ.ஜெ., எண்டர்பிரைசஸ் சப் டீலர்கள் விருத்தாசலம் ஆதவன் மோட்டார்ஸ் எழில்செல்வன், திட்டக்குடி ஜெயம் மோட்டார்ஸ் கிருபாகரன், வேப்பூர் சன் மோட்டார்ஸ் விஜய் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

நிகழ்ச்சியில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us