ADDED : பிப் 13, 2024 05:42 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகர தி.மு.க., முன்னாள் துணை செயலாளர் சரவணன்-புஷ்பா சரவணன் மகள் பவவர்ஷினி மஞ்சள் நீராட்டு விழா அரியகோஷ்டி ஆர்.ஏ.ஆர்., திருமண மண்டபத்தில் நடந்தது.
முன்னாள் சிதம்பரம் எம்.எல்.ஏ., சரவணன் பங்கேற்று வாழ்த்தினார்.
விழாவில், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கலையரசன், அண்ணாமலை பேரூராட்சி சேர்மன் பழனி, கிள்ளை பேரூராட்சி துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன், பரங்கிப்பேட்டை பேரூராட்சி துணை சேர்மன் முகமது யூனுஸ், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், பரங்கிப்பேட்டை வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன், கவுன்சிலர்கள் சங்கர், ஜாபர் ஷரீப், மாரியப்பன், கணேசமூர்த்தி, பரங்கிப்பேட்டை ஒன்றிய துணை சேர்மன் மோகனசுந்தரம், காங்., ஜெகநாதன், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் மோகன், தொகுதி பொறுப்பாளர் அருள்செல்வன், அ.தி.மு.க., மாவட்ட பொருளாளர் தோப்பு சுந்தர், முன்னாள் நகர செயலாளர் முனவர் உசேன், ஒன்றிய பிரதிநிதி கோவிந்தராஜ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நல்லதம்பி, அரிமா சங்கம் புருஷோத்தமன், பாலு, ராதாக்கிருஷ்ணன், பரங்கிப்பேட்டை நகர அ.தி.மு.க., செயலாளர் மாரிமுத்து, ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம், ரயில்வே பாஸ்கர், பா.ம.க., மாநில அமைப்பு செயலாளர் மணிமாறன், அரியலுார் பா.ம.க., நகர செயஙாளர் விஜய், பா.ஜ.க., மணிமாறன் உட்பட பலர், பங்கேற்றனர்.
பாலாஜி, சண்முகராமன் நன்றி கூறினார்.