தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ யோகா தினம் 

யோகா தினம் 

யோகா தினம் 


ADDED : ஜூன் 23, 2025 09:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 23, 2025 09:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகர் ராணி சீதையாச்சி மேல்நிலை பள்ளியில் உலக யோகா தின விழா நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் பேர்லி வில்லியம் முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியை சுடர்விழி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் முருகவேல், சுரேஷ், என்.சி.சி ஆசிரியர் ராஜசேகர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர் ஊழியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us