தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வாலிபரை தாக்கியவருக்கு வலை

வாலிபரை தாக்கியவருக்கு வலை

வாலிபரை தாக்கியவருக்கு வலை


ADDED : நவ 19, 2026 06:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 06:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடலூர்: வாலிபரை தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

வடலூர், பார்வதிபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் மகன் திருமுருகன்,25; அதே பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி மகன் அழகு,39; . நேற்று (நவ.,18) திருமுருகன் வடலூர் சபை பெருவெளியில் அமர்ந்திருந்த போது, அழகு அவரிடம் முன்விரோதம் காரணமாக தகராறில் ஈடுபட்டுள்ளார். அதில் அழகு கருங்கல்லால் திருமுருகன் தலையில் தாக்கியதில், அவர் படுகாயமடைந்தார். இதையடுத்து திருமுருகன் குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்கு பதிந்து, அழகுவை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us