தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இளம் பெண் தற்கொலை

 இளம் பெண் தற்கொலை

 இளம் பெண் தற்கொலை


ADDED : டிச 22, 2025 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 22, 2025 04:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நடுவீரப்பட்டு: பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

நடுவீரப்பட்டு அடுத்த வாண்டராசன்குப்பத்தை சேர்ந்தவர் சரவணன் மனைவி கனகா,36; சரவணன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் இறந்து விட்டார். ஒரு மகன், ஒரு மகளுடன் கனகா வசித்து வந்தார். இந்நிலையில், கனகா அடிக்கடி உடல் நலன் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தார்.

கடந்த 16 ம் தேதி அவர் வீட்டிலிருந்து வெளியில் சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் நேற்று காலை கனகாவிற்கு சொந்தமான குமளங்குளத்தில் உள்ள முந்திரி தோப்பில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தம்பி கனகராஜிக்கு தகவல் கிடைத்தது.

இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார்,வழக்கு பதிந்து அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us