தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விவசாயி தாக்கு: வாலிபர் கைது 

விவசாயி தாக்கு: வாலிபர் கைது 

விவசாயி தாக்கு: வாலிபர் கைது 


UPDATED : ஜூன் 07, 2026 05:28 PM

ADDED : ஜூன் 07, 2026 05:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2026 05:28 PM ADDED : ஜூன் 07, 2026 05:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி:விவசாயியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திட்டக்குடி அடுத்த புதுகுளம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஆதிநாராயணன் மகன் சரண்ராஜ், 26; விவசாயி. இவர் ஜூன் 6 இரவு 11:00 மணியளவில் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அதே ஊரை சேர்ந்த ஆதிநாராயணன் மகன் அஜய், 19; என்பவர் பைக்கில் மோதுவது போன்று வேகமாக வந்தார். தட்டிக்கேட்ட சரண்ராஜை, அஜய் திட்டித்தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

சரண்ராஜ் கொடுத்த புகாரின்பேரில், திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து அஜயை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us