ADDED : ஏப் 05, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி; வீட்டில் இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த வரிஞ்சிப்பாக்கம் அரசூர் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்,32; இவர், கடந்த 25ம் தேதி வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். புகாரின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து கோபாலகிருஷ்ணனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.