ADDED : செப் 15, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த கணிசபாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் மகன் பாலா,19; கூலித் தொழிலாளி. இவர், 8ம் வகுப்பு பயிலும் 13வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து பாலாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.