தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போக்சோவில் வாலிபர் கைது  

 போக்சோவில் வாலிபர் கைது  

 போக்சோவில் வாலிபர் கைது  


ADDED : பிப் 08, 2026 03:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 03:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: சிறுமியிடம் அத்து மீறிய வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.

பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் மகன் கார்த்திக், 24; கார் டிரைவர்; இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இவர், 13 வயது சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டார். தொடர்ந்து சிறுமி கர்ப்பமானார்.

பண்ருட்டி மகளிர் போலீசில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார். போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிந்து கார்த்தியை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us