/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமியிடம் அத்துமீறல்; போக்சோவில் வாலிபர் கைது
/
சிறுமியிடம் அத்துமீறல்; போக்சோவில் வாலிபர் கைது
ADDED : ஜன 20, 2025 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டையில், சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பரங்கிப்பேட்டையில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு ஒரே வீட்டில் தங்கியிருந்தனர். அப்போது, சிறுமிக்கு அண்ணன் உறவு முறைக்கொண்ட துப்புரவு பணியாளர் தெருவை சேர்ந்த அரவிந்த்,- 23; என்பவர், சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதுறித்து, பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, அரவிந்தை, போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

