தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தம்பதியை தாக்கிய  வாலிபர் கைது 

தம்பதியை தாக்கிய  வாலிபர் கைது 

தம்பதியை தாக்கிய  வாலிபர் கைது 


ADDED : செப் 13, 2026 08:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 08:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெய்வேலி: நெய்வேலியில் தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

நெய்வேலி, இந்திரா நகர், வட்டம் 2ஐச் சேர்ந்தவர் ராஜ்குமார் மனைவி காவேரி. இவரது வீட்டின் அருகில் உள்ள பெரியசாமி மகன் ராகேஷ்,28; என்பவர் அதிக சத்தத்துடன் பாட்டு வைத்துக் கொண்டிருந்தார். இதனை காவேரி தட்டிக்கேட்டதால் தகராறு ஏற்பட்டது. 

ஆத்திரமடைந்த ராகேஷ், காவேரியை திட்டி தாக்கினார். தடுக்க வந்த அவரது கணவர் ராஜ்குமாரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில், நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப் பதிந்து ராகே ைஷ  கைது செய்து, விசாரித்து வருகின்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us