தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரயில் மோதி வாலிபர் பலி

 ரயில் மோதி வாலிபர் பலி

 ரயில் மோதி வாலிபர் பலி


ADDED : ஏப் 26, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 04:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரயில் மோதி இறந்தார்.

கடலுார் மாவட்டம், திருவதிகை ரயில்வே காலனியை சேர்ந்தவர் வேலு மகன் அஜித், 26; கூலித் தொழிலாளி; இவர், நேற்று முன்தினம் இரவு 11:35 மணியளவில், பண்ருட்டி ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் அஜித் மீது மோதியது.இதில் அஜீத் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.

விபத்து குறித்து கடலுார் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார்வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us