தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : ஜன 26, 2025 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2025 04:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குள்ளஞ்சாவடி, : குள்ளஞ்சாவடி அருகே வடக்கு தங்களிக்குப்பத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் வசந்த், 26; கார் டிரைவர். திருமணம் ஆகாத விரக்தியில் இருந்த வசந்த், நேற்று முன்தினம் போதையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us