தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தி.மு.க., ---- எம்.பி., நன்றி

தி.மு.க., ---- எம்.பி., நன்றி

தி.மு.க., ---- எம்.பி., நன்றி


ADDED : அக் 04, 2024 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தி.மு.க., ---- எம்.பி., நன்றி

பாப்பிரெட்டிப்பட்டி, அக். -4--

தர்மபுரி, தி.மு.க., மேற்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியத்தில், மோளையானுார், வெங்கடசமுத்திரம், பட்டுக்கோணாம்பட்டி உள்ளிட்ட கிராம பகுதிகளிலும், பொ.மல்லாபுரம், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி பகுதிகளிலும், லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு, தர்மபுரி, தி.மு.க., -- --எம்.பி., மணி நன்றி தெரிவித்தார். நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us