/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்: தந்தை புகார்
/
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்: தந்தை புகார்
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்: தந்தை புகார்
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்: தந்தை புகார்
ADDED : ஜன 25, 2025 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்: தந்தை புகார்
அரூர்,: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஆவாலுாரைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகள் சிவரஞ்சனி, 20. இவருக்கு வரும் பிப்ரவரியில் திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் நிச்சயம் செய்து இருந்தனர். இந்நிலையில் கடந்த, 20 இரவு, 11:00 மணிக்கு வீட்டில் இருந்து சிவரஞ்சனி மாயமானார். அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. சிவக்குமார் அளித்த புகார்படி கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.