/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேசிய நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்பு
/
தேசிய நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்பு
ADDED : மார் 15, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய நுகர்வோர் தின உறுதிமொழி ஏற்பு
கடத்துார்:கடத்துார் ஒன்றிய அலுவலகத்தில், தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மண்டல அலுவலர் சுமதி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ., கலைச்செல்வி முன்னிலை வகித்தார். இதில், நுகர்வோராகிய நாம் நுகர்வில் கல்வியை அறிவதோடு, நுகர்வோர் கூறிய உரிமைகளை நிறைவேற்ற பாடுபட வேண்டும். தரமான பாதுகாப்பான பொருட்களையே வாங்க வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட
பலர் கலந்து கொண்டனர்.