தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சங்கடஹர சதுர்த்தியையொட்டிகோவில்களில் சிறப்பு பூஜை

சங்கடஹர சதுர்த்தியையொட்டிகோவில்களில் சிறப்பு பூஜை

சங்கடஹர சதுர்த்தியையொட்டிகோவில்களில் சிறப்பு பூஜை


ADDED : ஜன 18, 2025 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2025 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கடஹர சதுர்த்தியையொட்டிகோவில்களில் சிறப்பு பூஜை

தர்மபுரி, :சங்கடஹர சதுர்த்தியையொட்டி, தர்மபுரி எஸ்.வி., ரோடு சாலைவிநாயகர் கோவிலில், நேற்று காலை பல்வேறு வகையான வாசனை திரவியங்களால், சிறப்பு அபிேஷகம் மற்றும் பூஜை நடந்தது. பின், மூலவ விநாயகருக்கு முத்தங்கி கவசம் சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் நடந்தது.

இலக்கியம்பட்டி சித்தி விநாயகர் கோவில், அன்னசாகரம் கோடி விநாயகர் கோவில், வெண்ணாம்பட்டி ரயில்வேகேட் குபேர கணபதி கோவில், தேர்நிலையம் செல்வகணபதி விநாயகர் கோவில், அப்பாவுநகர் கற்பக விநாயகர் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில், சங்கடஹர சதுர்த்தியையொட்டி நேற்று சிறப்பு பூஜை மற்றும் அபிேஷக அலங்காரங்கள் நடந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us