/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரி வானொலி நிலையத்தில்நிகழ்ச்சிகளை தொகுத்த பெண்கள்
/
தர்மபுரி வானொலி நிலையத்தில்நிகழ்ச்சிகளை தொகுத்த பெண்கள்
தர்மபுரி வானொலி நிலையத்தில்நிகழ்ச்சிகளை தொகுத்த பெண்கள்
தர்மபுரி வானொலி நிலையத்தில்நிகழ்ச்சிகளை தொகுத்த பெண்கள்
ADDED : மார் 09, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி வானொலி நிலையத்தில்நிகழ்ச்சிகளை தொகுத்த பெண்கள்
அதியமான்கோட்டை:தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் இயங்கி வரும், மத்திய அரசின் ஆகாஷ்வாணி, தர்மபுரி பண்பலை, 102.5 வானொலி நிலையத்தில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணி முதல் இரவு, 11:00 மணி வரை கல்லுாரி மாணவிகளின் கலாட்டா, சாதனை படைத்த பெண் தொழில் முனைவோர் அனுபவம், கவிஞர்களின் கவியரங்கம் உள்ளிட்டவற்றை கவுசல்யா, ராஜேஸ்வரி, சிவகாமி, ஒருங்கிணைப்பாளராக திவ்யா, செல்வி உட்பட பெண் தொகுப்பாளர்கள் மட்டும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.