தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரசு பள்ளி மாணவர்களுக்குடி-சர்ட், கால்சட்டை வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்குடி-சர்ட், கால்சட்டை வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்குடி-சர்ட், கால்சட்டை வழங்கல்


ADDED : ஏப் 06, 2025 01:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 01:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு பள்ளி மாணவர்களுக்குடி-சர்ட், கால்சட்டை வழங்கல்

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த சத்தியநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு வண்ண டி-சர்ட், கால்சட்டை மற்றும் மரக்கன்றை அதே கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி வழங்கினார். நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் சிவப்

பிரகாசம் தலைமை வகித்தார். பென்னாகரம் ஏ.இ.ஓ.,க்கள் மணிக்கிருஷ்ணன், துளசிராமன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us