sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

லாரி கவிழ்ந்து விபத்து

/

லாரி கவிழ்ந்து விபத்து

லாரி கவிழ்ந்து விபத்து

லாரி கவிழ்ந்து விபத்து


ADDED : செப் 02, 2024 02:39 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொப்பூர்: திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடியை சேர்ந்தவர் டிரைவர் அருள், 43; இவர், கர்நாடக மாநிலம் நெட்டூரில் இருந்து, காங்கேயத்திற்கு லாரியில், கரி லோடு ஏற்றி வந்தார்.

நேற்று காலை, 9:45 மணிக்கு தர்மபுரி மாவட்டம், பெங்களுரு - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், தொப்பூர் கட்டமேடு அடுத்த, ஆஞ்ச-நேயர் கோவில் வளைவில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டிரைவருக்கு லேசான காயம்

ஏற்பட்டது. தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us