தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மயான வசதிக்கு கோரிக்கை

மயான வசதிக்கு கோரிக்கை

மயான வசதிக்கு கோரிக்கை


ADDED : பிப் 21, 2025 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 21, 2025 12:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மயான வசதிக்கு கோரிக்கை

மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஒன்றியம், கோபிசெட்டிபாளையம் பஞ்., பாப்பிசெட்டிப்பட்டியில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு மயான வசதி இல்லாததால், இறந்தவர்களின் உடல்களை சாலையோரம் அடக்கம் செய்து வருகின்றனர்.

மயான வசதி கோரி, இப்பகுதி மக்கள் பல முறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இங்கு, அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம் உள்ளது. அதில், மயானத்திற்கு இடம் ஒதுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us