sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழா

அரசு பள்ளி ஆண்டு விழா


ADDED : பிப் 28, 2025 01:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2025 01:28 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரசு பள்ளி ஆண்டு விழா

பாப்பிரெட்டிப்பட்டி,:பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொ.மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆண்டு விழா தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமையில் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் மகேஸ்வரி, கல்வியாளர் நேதாஜி, பி.டி.ஏ., பொருளாளர் கோகுல்நாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுகடை ஆசிரியர் கிருஷ்ணன் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் தமிழ்தென்றல் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவையொட்டி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, விளையாட்டு போட்டிகள் என தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கும், தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கும் பி.டி.ஏ., தலைவர் கவுதமன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் செந்தில் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us