sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 31, 2026 ,தை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

வங்கி ஊழியர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு

/

வங்கி ஊழியர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு

வங்கி ஊழியர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு

வங்கி ஊழியர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு


ADDED : ஏப் 10, 2025 01:48 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வங்கி ஊழியர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு

பாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டியில் அரசு பள்ளிகள், கல்லுாரிகள், தனியார் திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகள், தேசிய வங்கிகள், அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இதில், பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறை சார்பில், தீ தடுப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதில், 2ம் கட்டமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், தீயணைப்பு துறை சார்பில், நிலைய அலுவலர் பூபதி தலைமையில் தீய-ணைப்பு வீரர்கள், வங்கி அலுவலர்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதில், தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தடுப்பது, தப்பிப்பது, தீயை எளிதில் எப்படி அணைப்பது, தீ மீட்பு பணி உள்ளிட்டவை குறித்து, செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us