தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்ஆர்ப்பாட்டம்

சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்ஆர்ப்பாட்டம்

சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 12, 2026 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 06:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தர்மபுரி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவ-லகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் நவநீதகி-ருஷ்ணன் உட்பட பலர் பேசினர். இதில், சுகாதார ஆய்வாளர்கள் பதவி உயர்வு கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் ஏற்று கொண்ட முடிவுகளை செயல்படுத்த வேண்டும், என்பன உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us