sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

முதல்வர் பிறந்த நாளையொட்டி 1,000 பேருக்கு நலத்திட்ட உதவி

/

முதல்வர் பிறந்த நாளையொட்டி 1,000 பேருக்கு நலத்திட்ட உதவி

முதல்வர் பிறந்த நாளையொட்டி 1,000 பேருக்கு நலத்திட்ட உதவி

முதல்வர் பிறந்த நாளையொட்டி 1,000 பேருக்கு நலத்திட்ட உதவி


ADDED : மார் 07, 2025 02:25 AM

Google News

ADDED : மார் 07, 2025 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதல்வர் பிறந்த நாளையொட்டி 1,000 பேருக்கு நலத்திட்ட உதவி

தர்மபுரி:தர்மபுரி கிழக்கு ஒன்றிய, தி.மு.க., சார்பில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா பத்திரெட்டிஹள்ளி, நீலாபுரம், செட்டிக்கரை, தண்டா, ராஜாதோப்பு, என்.எஸ்.ரெட்டியூர் உள்ளிட்ட, 9 கிராமங்களில் நேற்று நடந்தது. இதில், ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். தி.மு.க., - எம்.பி., மணி, மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், 1,000 பேருக்கு இனிப்பு, இலவச வேட்டி,- சேலை, தென்னங்கன்று மாணவ-, மாணவியருக்கு எழுது பொருட்கள், உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us