sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ரேஷன் கார்டுக்கு ரூ.2,000 வழங்க பா.ஜ., வலியுறுத்தல்

/

ரேஷன் கார்டுக்கு ரூ.2,000 வழங்க பா.ஜ., வலியுறுத்தல்

ரேஷன் கார்டுக்கு ரூ.2,000 வழங்க பா.ஜ., வலியுறுத்தல்

ரேஷன் கார்டுக்கு ரூ.2,000 வழங்க பா.ஜ., வலியுறுத்தல்


ADDED : டிச 07, 2024 07:30 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட, அரூர் பகுதிக்கு வெள்ள நிவா-ரணமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா, 2,000 ரூபாய் வழங்க வேண்டும்.

இது குறித்து, பா.ஜ., தர்மபுரி மாவட்ட பட்டியல் அணி செயலர் முருகன், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி-யிருப்பதாவது:

தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியில் பெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணையாறு, வாணியாறு மற்றும் வரட்டாறு

பகுதி-களில் அதிக வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு, பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். எனவே, தமிழக

முதல்வர் அரூர் வட்டாரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் அட்-டைக்கு தலா, 2,000 ரூபாய் வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறி-யுள்ளார்.






      Dinamalar
      Follow us