/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
நேரு யுவகேந்திரா சார்பில் ரத்த தான முகாம்
/
நேரு யுவகேந்திரா சார்பில் ரத்த தான முகாம்
ADDED : செப் 02, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நல்லம்பள்ளி: நேரு யுவகேந்திராவின், இளைஞர்களின் கலாம் நற்பணி மன்றம் சார்பாக, நல்லம்பள்ளி அடுத்த, லளிகம் பகுதியில் மாபெரும் மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் நேற்று நடந்தது.
இதில், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்-துவ பரிசோதனை செய்து கொண்டனர். இளைஞர் நற்பணி மன்-றத்தை சேர்ந்த, 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்த தானம் செய்தனர். இதில், பஞ்., தலைவர் பரிமளா, ஊர் நாட்டாண்மை-தாரர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாட்டை சுபாஷ், ஹரிபிரசாத், ஜனார்த்தனன் உட்பட இளை-ஞர்களின் கலாம் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.