sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தரமற்ற விதையால் 35 நாட்களில் நெற்பயிரில் பூட்டு;விவசாயிகள் அதிர்ச்சி

/

தரமற்ற விதையால் 35 நாட்களில் நெற்பயிரில் பூட்டு;விவசாயிகள் அதிர்ச்சி

தரமற்ற விதையால் 35 நாட்களில் நெற்பயிரில் பூட்டு;விவசாயிகள் அதிர்ச்சி

தரமற்ற விதையால் 35 நாட்களில் நெற்பயிரில் பூட்டு;விவசாயிகள் அதிர்ச்சி


ADDED : டிச 07, 2024 07:29 AM

Google News

ADDED : டிச 07, 2024 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: அரூர், தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, மொரப்பூர், கம்-பைநல்லுார் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், 17 ஆயிரத்-துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்-ளனர். இந்நிலையில், பெரியபண்ணை மடுவு கிராமத்தில் நடவு செய்த, 35 நாட்களில் நெற்பயிரில் பூட்டு (பூட்டை) வந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்-ளனர்.இது குறித்து அவர்கள் கூறியதாவது:

தீர்த்தமலையில் உள்ள தனியார் உரக்கடையில், கடையின் உரி-மையாளர் அதிகளவில் மகசூல் கிடைக்கும் எனக்கூறி,

கோதா-வரி என்ற நெல் விதையை வழங்கினார். அதனை வாங்கி எங்கள் கிராமத்தை சேர்ந்த பலர், 50க்கும் மேற்பட்ட

ஏக்கரில் நடவு செய்தோம். இந்நிலையில் நடவு செய்த, 35 நாட்களில் நெற்ப-யிரில் பூட்டு (பூட்டை) வந்துள்ளது. அதில்

நெல்மணிகள் எதுவும் வராது. பதராக போய்விடும்.கடை உரிமையாளரிடம் கேட்ட போது, விதை நெல் நிறுவனத்-திடம் தகவல் அளித்துள்ளதாக கூறினார். ஏக்கருக்கு, 35

ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளோம். தரமற்ற விதை நெல்லால் முழு-வதும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே,

பாதிக்கப்பட்ட விவசாயி-களுக்கு இழப்பீடு வழங்குவதுடன், தரமற்ற விதை நெல் விற்-பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை

எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us