தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை

அரூரில் சாரல் மழை


ADDED : நவ 08, 2024 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர், நவ.

8-

தர்மபுரி மாவட்டம், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக கடும் வெயில் அடித்தது. நேற்று காலை, 11:45 மணிக்கு, அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விட்டு விட்டு பரவலாக சாரல் மழை பெய்தது. தொடர்ந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன், குளிர்ந்த காற்று வீசியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us