sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ முதியோருக்கு போர்வை வழங்கல்

முதியோருக்கு போர்வை வழங்கல்

முதியோருக்கு போர்வை வழங்கல்


ADDED : ஜன 07, 2025 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2025 01:12 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

முதியோருக்கு போர்வை வழங்கல்

பாப்பிரெட்டிப்பட்டி, :பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள ஏழை எளியவர்கள், முதியவர்கள் குளிரில் பாதித்து வருகின்றனர். இதையடுத்து, தி.மு.க., சார்பில் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தலைவர் மாரி ஏற்பாட்டில், 150 முதியவர்களுக்கு தர்மபுரி தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் போர்வைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஜெயச்சந்திரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us