ADDED : பிப் 23, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மா.கம்யூ., செயற்குழு
தர்மபுரி:தர்மபுரி மாவட்ட, மா.கம்யூ., செயற்குழு கூட்டம், தர்மபுரியில் நேற்று நடந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாநில குழு உறுப்பினர் குமார், மாவட்ட செயலாளர் சிசுபாலன் ஆகியோர் பேசினர்.