தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


ADDED : ஆக 08, 2024 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2024 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று, குண்டலப்பட்டியில் நடக்க உள்ளதாக, மாவட்ட செய-லாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தலின் படி, தர்மபுரி மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று, தர்மபுரி அடுத்த, குண்டலப்பட்டி ரஞ்சிதம்மாள் திருமண மண்ட-பத்தில் மதியம், 12:00 மணிக்கு நடக்கிறது. இக்கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வா-கிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், தொண்டர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us